0

இளைஞர்களை ஊக்குவிக்க விளையாட்டு குழுக்கள்

சனி,மே 15, 2021
0
1
செந்தில்பாலாஜி என்னும் நான் கரூர் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் உற்சாகம் முழுவிவரம் ! செந்தில்பாலாஜி என்னும் நான் கரூர் தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் உற்சாகம் முழுவிவரம் !
1
2
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.
2
3
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.
3
4
நேரு உள் விளையாட்டு அரங்கில் வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்க கூட்டம் அலைமோதியது.
4
4
5
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தினமும் ஆயிரக்கணக்கானோர் இருந்து வரும் நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்ந்து நிலவி வருகிறது.
5
6
பெப்சி சினிமா தொழிலாளர் சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு உதவ அஜித் ரூ.10 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார்.
6
7
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் ஆம்புலன்ஸ் சேவைகளின் தேவையும் அதிகரித்துள்ளன.
7
8
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.
8
8
9
கொரோனா நோயாளிகள் மூச்சுத்திணறலால் பாதிக்காமல் இருக்க ஆக்சிஜன் பேருந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
9
10
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் இன்று விலை அதிகரித்துள்ளது.
10
11
பிகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் கங்கை ஆற்றில் சடலங்கள் மிதந்து வந்த நிகழ்வுகளுக்குப், பிறகு இப்போது கங்கைக் கரை மணலில் புதைக்கப்பட்ட ஏராளமான உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
11
12
சென்னையில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதாக நேற்று ஒரே நாளில் 2,079 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தகவல்.
12
13
டிஎம்எஸ் வளாகத்தில் செயல்படும் கட்டளை மையத்துக்கு வந்து முக ஸ்டாலின் மக்கள் குறைகளை கேட்டறிந்தார்.
13
14
விசிக மாநில பொருளாளர் முஹம்மது யூசுப் கொரோனா தொற்றால் உயிரிழப்பு.
14
15
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்க உள்ளது.
15
16
தமிழகத்தில் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.2,000 வழங்கும் பணி தொடங்கியது.
16
17
டவ்-தே புயல் மே 18 ஆம் தேதி காலைக்குள் குஜராத் கடற்கரை பகுதியில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
17
18
தென்கிழக்கு அரப்பிக்கடல் மற்றும் அதைஉயொட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால் அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாம வலுவடையும் என சென்னை வாவிலை ஆய்வு ...
18
19
மின் நுகர்வோர்களிடம் மின் காப்புத் தொகையை கூடுதலாக கேட்பதாக வெளிவந்திருக்கும் செய்தியை அடுத்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
19