0

தொகுதிப் பங்கீடு; விஜயகாந்தை சந்தித்த அமைச்சர்கள்

சனி,பிப்ரவரி 27, 2021
0
1
ஐஏஎன்எஸ் என்ற அமைப்பு ஒரு ஆய்வு நடத்தியுள்ளது. அதில். தமிழகத்தில் பிரதமராகத் தேர்வு செய்த சுமார் 43.46% பேர் ராகுல்காந்தியைத் தேர்வு செய்துள்ளனர். அதேபோல் தற்போதைய பிரதமர் மோடியைத் தேர்வு எய்ய சுமார் 28.16% பேர் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளனர்.
1
2
19 வயது இளைஞருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் கணவரைக் கொன்ற மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
2
3
புதுச்சேரியில் மதுபானக் கடைகள் விற்பனை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
3
4
தேர்தல் நடத்தை விதிகள் தமிழகத்தில் அமலில் உள்ளதால் எம்.எல்.ஏ அலுவலகங்களை பூட்டிச் சீல் வைக்கவேண்டுமென தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
4
4
5
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.
5
6
அதிமுக –பாமக இடையே தேர்தல் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளாது. ஒப்பந்தப்படி பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது
6
7
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
7
8
எங்கேயாவது மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் மற்றவர்களுக்கு தானம் கொடுக்கப்படுவது வழக்கம். அவர்கள் இறந்தாலும் அவர்களின் உடல் உறுப்புகள் குறிப்பிட்ட நேரத்தில் மற்றவர்களுக்குச் செலுத்துவதன் மூலம் அவர்களின் ஆயுள் அதிகரிக்கிறது.
8
8
9
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
9
10
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
10
11
இறுதி உரையை முடித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!
11
12
இன்று 3 வது நாளாக நடைபெற்ற போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.
12
13
தேர்தல் நடத்தை விதியிலும் ஆளும் கட்சிக்கு ஜால்ரா போடுவதா அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆவேச ஆர்ப்பாட்டம்.
13
14
வரும் தேர்தலில் அடுத்த முதல்வராக எடப்பாடியார் வருவதற்கு மக்கள் முதல்வர் பக்கம் சாய்ந்து விட்டனர் என அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி.
14
15
கோவையில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் 60 சதவீத பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் அவதி.
15
16
யார் முதல்வர் வேட்பாளர் என்பதை விட வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும் என கமலை சந்தித்த பின்னர் சநத்குமார் பேட்டி.
16
17
ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று சில நாட்களுக்கு பிறகு இன்று விலை குறைந்துள்ளது.
17
18
மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமலை சந்தித்துள்ளார் சரத்குமார்.
18
19
தமிழகத்தில் 9 முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
19