0

காக்கி உடை போட்டு 18 லட்சத்தை ஆட்டைய போட்டது யார்?

செவ்வாய்,ஜனவரி 28, 2020
0
1
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு தமிழக அரசின் தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத காத்திருக்கும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
1
2
திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது பட்டாக்கத்தியால் கேக் வெட்டிக்கொண்டாடிய புதுமாப்பிள்ளையை போலிசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2
3
கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்திற்கு சென்று கருணாநிதி புகைப்படம் முன்பு கதறி அழுதிருக்கிறார் கே.என்.நேரு.
3
4
கொரனா வைரஸ் பரவி வருவதை தொடர்ந்து சீனாவிலிருந்து தமிழகம் வந்த 8 பேரை சுகாதாரத்துறை கண்காணித்து வருகின்றனர்.
4
4
5
தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிரதம் ஆகிய இரு மொழிகளிலும் குடமுழுக்கு நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
5
6
ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து டெல்டா மாவட்டங்களில் திமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
6
7
மத்திய அரசு விருது கொடுத்ததை ஸ்டாலின் விமர்சித்துள்ளது குறித்து அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.
7
8
அடித்து நொருக்கப்பட்ட செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் என்ற பகுதியில் உள்ள சுங்கச் சாவடியில் 18 லட்சம் காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
8
8
9
துக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்ற திராவிடர் கழகத்தை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
9
10
கடந்த மாதங்களில் வெங்காய விலை உச்சத்தை தொட்டிருந்த நிலையில் தற்போது வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளது.
10
11
ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக்கு அருகே விவசாய நிலத்தில் உள்ள டாஸ்மாக் கடை தொடர்பாக மக்கள் நூதனமானப் போராட்டம் ஒன்றை அறிவித்துள்ளனர்.
11
12
நேற்று அமைச்சர்களுடன் முதல்வர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் தேவையற்ற கருத்துகளை பேச வேண்டாம் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
12
13
டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதினால் அரசு வேலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் லட்சக்கணக்கான இளைஞர்கள் கஷ்டப்பட்டு படித்து இந்த தேர்வை எழுதி உள்ள நிலையில் ஒரு சிலர் குறுக்கு வழியில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு செய்து வேலை பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ...
13
14
திருச்சியில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர் மதப் பிரச்சனைக் காரணமாக கொல்லப்படவில்லை என காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
14
15
10ஆம் வகுப்பு மாணவி ஒருவரை ஆபாச படம் எடுத்தது மட்டுமின்றி அந்த படத்தை நண்பருக்கும் மொபைல் போனில் பகிர்ந்த ஒரு வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்
15
16
கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வயிற்று வலி என சிகிச்சைக்கு வந்த சிறுமியின் வயிற்றில் முடி மற்றும் காலி ஷாம்பூ பாக்கெட்கள் என வித்தியாசமானப் பொருட்கள் இருந்துள்ளன.
16
17
சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கணவர் தனது மனைவியைக் கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
17
18
உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியை விமர்சனம் செய்ததாக தி.மு.கவினரை காவல்துறை கைது செய்திருப்பதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
18
19
கோவையில் 13 வயது சிறுமி வயிற்றில் அரை கிலோ தலைமுடி, ஷாம்பு பாக்கெட்டுகள் இருந்ததை பார்த்து டாக்டர்களை அதிர்ச்சி அடைந்துள்ளனர்
19