வியாழன், 27 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 18 மே 2016 (16:14 IST)

தேர்தல் முடிவு நொடிக்கு நொடி: வெப்துனியாவில் அனல் பறக்கும் செய்திகள் நாளை!

கடந்த சில மாதமாக நீடித்து வந்த தேர்தல் முடிச்சு நாளை அவிழ்கப்படுகிறது. இதனையொட்டி ஒட்டுமொத்த தமிழகமும் நாளைய தினத்தை எதிர்நோக்கி உள்ளது.


 

 
 
கடந்த 16-ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை நடைபெறுகிறது. இதன் முடிவுகளையும், கள நிலவரங்களையும் உங்களுக்கு தொகுத்து வழங்க வெப்துனியா ஆர்வமாக உள்ளது.
 
இதனையொட்டி நாளைய தினத்தில் செய்திகளை முந்திக்கொண்டு நாங்கள் தருகிறோம். தேர்தல் முடிவுகளை நொடிக்கு நொடி தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.