ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (10:10 IST)

அர்ச்சகர் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் - இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு!

அர்ச்சகர் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் - இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு!
 
அர்ச்சகராக விரும்பும் 20 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில் நடத்தும் ஓதுவார் பயிற்சிப்பள்ளியில் 3 ஆண்டுகால சான்றிதழ் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். கடைசி தேதியான அக்டோபர் 27-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.