திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 26 பிப்ரவரி 2022 (16:34 IST)

தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

நாளை தமிழகம்  முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை ( பிப்ரவரி 27 ஆம் தேதி) தமிழகம் முழுவதும் உள்ள 43, 051 மையங்களில் போலீயோ சொட்டு மருந்துமுகாம் நடைபெறவுள்ளதாக தமிழ்க அரசு அறிவித்துள்ளது.