1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified செவ்வாய், 7 டிசம்பர் 2021 (15:44 IST)

வட கிழக்கு பருவ மழை:டெல்டா பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

வட கிழக்கு பருவ மழை காரணமாக டெல்டா பகுதிகளில் கனமழைக்கு  வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 
வடகிழக்கு பருவகாற்றின்  காரணமாக நாளை ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 
 
மேலும்,  ஒன்பதாம் தேதி அரியலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும், 10,11  ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில்இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ள்ளதாக தெரிவித்துள்ளது.