சுயசார்பு வாழ்க்கை… வீட்டிலேயே பிரசவம் – அநியாயமாக பலியான இரு உயிர்கள்!

Last Updated: திங்கள், 11 ஜனவரி 2021 (09:52 IST)

பெரம்பலூர் அருகே வீட்டிலேயே பிரசவம் பார்த்த நிலையில் தாயும் சேயும் பலியாகியுள்ளனர்.

சுயசார்பு வாழ்க்கை என்ற பெயரிலும் ஆங்கில மருத்துவத்தின் மீதான அவநம்பிக்கையாலும் சிலர் இப்போதெல்லாம் வீடுகளிலேயே பிரசவம் பார்த்துக் கொள்வதாக சொல்லி வருகின்றனர். இந்நிலையில் இப்போது அதுபோல சம்பவம் ஒன்றில் பிரசவத்தின் போது தாயும் சேயும் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் பூலாம் பாடி எனும் பகுதியில் வீட்டிலேயே பிரசவம் நடந்த நிலையில் பெண்ணும் பிறந்த குழந்தையும் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோ
கத்தை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :