கோவையில் மேலும் கட்டுப்பாடுகள்!

covai
sinoj| Last Modified புதன், 15 செப்டம்பர் 2021 (22:10 IST)


கோவை மாவட்டத்தில்
கொரொனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அங்கு மேலும் 16 நாட்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளதாவது: கோவையில் மேலும் 16 நாட்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. கோவையில் ஞாயிற்றுக் கிழமைகளில் திரையரங்குகள், பூங்காக்கள், மால்கள் இயங்கத் தடை விதிக்கப்படுகிறது.

அதேபோல் பால், காய்கறி, மளிகை கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக் கிழமை இயங்கத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :