லைசன்ஸ் வாங்க எட்டுப் போட வேண்டுமா? அமைச்சர் பதில்!

Last Updated: செவ்வாய், 6 ஜூலை 2021 (10:01 IST)

கொரோனா லாக்டவுன் காலத்தில் மக்கள் லைசன்ஸ் பெற எட்டுப்போட தேவையில்லை என ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒன்றிய அரசு வெளியிட்ட அறிவிப்பில் ‘அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி மையங்களில் வெற்றிகரமாகப் பயிற்சியை முடித்தவர்கள் ஆர்டிஓ அலுவலகத்தில் வாகனங்களை ஓட்டி காட்டத் தேவையில்லை.’ எனத் தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்பு தமிழகத்துக்குப் பொருந்துமா என்பது குறித்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் ‘ஒன்றிய அரசின் உத்தரவு தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். ’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :