தமிழகம் வரும் அனைவருக்கும் இ பாஸ் கட்டாயம் - தமிழக அரசு உத்தரவு

Tamilnadu
Sinoj| Last Modified ஞாயிறு, 7 மார்ச் 2021 (17:58 IST)
 

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் அனைவரும் இ பாஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆந்திரா,கர்நாடக மாநிலங்கள் தவிர்த்து மற்ற மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ பாஸ் கட்டாயம் எனத் தமிழக அரசு கூறியுள்ளது.

தமிழகத்தில் கொரொனா பரவல் தாக்கம் முடியாத நிலையில் இதை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும். கேரளாம், மஹாராஷ்டிராவில் கொரோனா மேலும் அதிகரித்து வருவதால் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :