மெட்ரோ ரயிலில் பயணம் செய்து பிரச்சாரம் செய்த கமல்

மெட்ரோ ரயிலில் பயணம் செய்து பிரச்சாரம் செய்த கமல்
siva| Last Updated: புதன், 3 மார்ச் 2021 (22:05 IST)
மெட்ரோ ரயிலில் பயணம் செய்து பிரச்சாரம் செய்த கமல்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் இன்று முதல் அடுத்த கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் என்பதும் ஆலந்தூரில் தொடங்கிய பிரச்சாரம் மயிலாப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்துடன் முடிவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பிரச்சாரத்திற்கு இடையிடையே அவர் மெட்ரோ ரயிலிலும் பயணம் செய்தார் என்பதும் அப்போது அவர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து அவர்களிடம் தனது கட்சிக்கு வாக்கு சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

கமல்ஹாசன் அவர்கள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.இதில் மேலும் படிக்கவும் :