தமிழகத்தில் அரசு பேருந்துகள் இயக்கம் துவங்கியது!

Papiksha Joseph| Last Updated: சனி, 22 மே 2021 (17:09 IST)
தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்த மருத்துவக் குழு பரிந்துரைத்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் அதை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். எனவே இன்றும் நாளையும் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சற்றுமுன் அரசு பேருந்துகள் இயங்க துவங்கியது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி , நாகர்கோவில் ஆகிய இடங்களுக்கு பேருந்துகள் செல்கின்றன.


இதில் மேலும் படிக்கவும் :