வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 21 ஜனவரி 2021 (19:05 IST)

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நிலவரம் !

தமிழகத்தில் இன்று மேலும் 596 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி  செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தப் பாதிப்பு 8,33,011 பேராக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் 705   பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை 8,15,516  ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் 09  பேர் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமான 12,299   ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று கொரொனாவால் 166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 2,29,705  பேராக அதிகரித்துள்ளது.