ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (22:06 IST)

நடிகர் விஜய்யை சந்தித்த முதலமைச்சர் ....

நடிகர் விஜய்யை, புதுச்சேரி யூனியன்  முதல்வர் ரங்கசாமி சந்தித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது  நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்  பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே இப்படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில்  வரும் 19  நகராட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தல் நடிகர் விஜய்யின் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிடவுள்ளது.

இந்நிலையில், இன்றூ சென்னை பனையூரில் புதுச்சேரி மா நில முதல்வர் ரங்கசாமி நடிகர் விஜய்யை சந்தித்துள்ளார்.