ஈரோடு: பவானிசாகர் அருகே ''அட்சய பாத்திரம்'' என கூறி சாதாரண பாத்திரத்தை விற்க முயன்ற இரண்டு காவல்துறையினர் கைது செய்தனர்.