விழுப்புரம் : தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை தவறாக பயன்படுத்திய 8 ஊராட்சி தலைவர்களை பதவி நீக்கம் செய்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.