பிரபல சாமியாராக தன்னை அவதரித்து கொண்ட நித்யானந்தா - நடிகை ரஞ்சிதா செக்ஸ் காட்சியை படம் பிடித்தது எப்படி என்பது குறித்து அவரின் பெண் சீடர் ஆர்த்திராவ் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.