வறட்சி நிவாரணத்தில் பணம் வழங்குவதில் முறைகேட்டை தவிர்க்க, காசோலையாக கொடுக்கப்படுகிறது. ஆனால் அதிலும் முறைகேடு நடப்பதைக் கண்டித்து, விவசாயிகள் நாளை(செவ்வாய்க்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.