பள்ளிக்கூடங்களுக்கு மாணவ-மாணவிகள் செல்போன் கொண்டு செல்ல தடை விதித்துள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறை, தடையை மீறி கொண்டு வரும் மாணவ - மாணவிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. ப்பட்டுள்ளது.