சென்னை : அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தி.மு.க. இளைஞரணி அறக்கட்டளை சார்பில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதை ஒப்புவித்தல் போட்டிகள் வரும் 29ஆம் தேதி நடைபெறுகின்றன என்று துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.