நெல்லை: மதுரையில் கூஜா வெடி குண்டுகளை பதுக்கிய வழக்கில் காவலர் உள்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இரண்டு வழக்கறிஞர்களை தேடி வருகின்றனர்.