சென்னை: சின்னத்திரை நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக புகார் கூறப்பட்டுள்ள இயக்குநர் சி.ஜே.பாஸ்கருக்கு தொலைக்காட்சி தொடர் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.