தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் லூஸ் மோகன் இன்று காலமானார். அவருக்கு வயது 84. கடந்த சில காலமாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார் லூஸ் மோகன். இந்நிலையில், இன்று காலை மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் அவர் உயிர் பிரிந்துள்ளது. | Comedy Actor Loose Mohan Dead