சென்னை: அரசு நியமித்த தற்காலிக பணியாளர்கள் படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.