சென்னை : சென்னை எழும்பூர்- வாரணாசி இடையே புதிய வாராந்திர விரைவு ரயில் சென்னை எழும்பூரில் இருந்து வியாழக்கிழமைதோறும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.