குஜராத் மோடி பாணியை கடைபிடிக்கும் தமிழக அரசு சென்னையில் அடைமொழியுடன் திரிந்து வெட்டுக் குத்து, அடியாட்கள் வேலை பார்க்கும் 50 ரவுடிகளுக்கு சென்னை மாநகரக் காவல்துறை குறி வைத்துள்ளது.