0

மகளுடன் தற்கொலை செய்து கொண்ட தாய்...அதிர்ச்சி சம்பவம்

புதன்,ஏப்ரல் 21, 2021
0
1
தமிழகத்துக்கான மருத்துவ ஆக்ஸிஜனை மாநில அரசின் அனுமதி இன்றியே மத்திய அரசு மற்ற மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டதை மே 17 இயக்கம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.
1
2
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த புதுவை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு அங்கமாக ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் புதுச்சேரி அரசின் கடைகளில் முக கவசம் மற்றும் சானிடைசர்
2
3
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் இன்று காலை விடுவிக்கப்பட்ட நிலையில் அவர் கட்சியில் இருந்து வெளியேறியதற்கு பல்வேறு வதந்திகள் சமூகவலைதளத்தில் கிளம்பின.
3
4
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில் ஒரே நாளில் தேர்தல் முடிவுகளை வெளியிட திட்டமிட்டு வருவதாக தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
4
4
5
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியாவின் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக கர்நாடகா
5
6
தீர்வுகள் தர தெரியாதவர்களுக்கு அதிகாரம் எதற்கு என கமல்ஹாசன் காட்டமாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
6
7
முழு பொதுமுடக்கமான ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் நடத்த எந்த தடையும் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
7
8
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசி இல்லை என்று சொன்னதால் அவர்கள் சாலையில் போராட்டம் செய்தனர்.
8
8
9
சமீபத்தில் உடல்நல குறைவால் இறந்த நடிகர் விட்டு சென்ற மரம் நடும் பணியை தொடர உள்ளதாக திமுக சுற்றுசூழல் அணி அறிவித்துள்ளது.
9
10
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் இன்று விலை அதிகரித்துள்ளது.
10
11
இந்தியா முழுவதும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழக அரசிடம் ஆலோசிக்காமல் தமிழகத்திலிருந்து மத்திய அரசு ஆக்ஸிஜனை கொண்டு செல்வதாக புகார் எழுந்துள்ளது.
11
12
இந்தியாவில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் மனு அளித்துள்ளது.
12
13
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்ட நிலையில் அவர்களது மதிப்பெண்ணை உயர்த்த தேர்வு நடத்தப்படுவதாக வெளியான தகவல் உண்மையில்லை என பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
13
14
தனது இரண்டு குழந்தைகள் மரணித்ததால் தாயும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
14
15
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளால் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திரையரங்குகள் காட்சி நேரத்தை மாற்றியுள்ளன.
15
16
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
16
17
கொரோனா சிகிச்சைக்கு 50% படுக்கைகளை ஒதுக்குமாறு தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
17
18
தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
18
19
தமிழகத்தில் இரவு ஊரடங்கின் போதும் ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கின் போதும் ரயில்கள் இயங்குவதில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அவை, பின்வருமாறு...
19
20
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள அம்மா உணவகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
20
21
சென்னை புறநகர் ரயில் சேவையில் நாளை முதல் மாற்றம் என தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
21
22
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதை அடுத்து இரவு நேரத்தில் செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகள் மற்றும் அரசு விரைவு பேருந்துகள் பகலில் இயக்கப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே
22
23
இந்தியாவிலேயே கொரோனா தடுப்பூசி வீணாக்கியதில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது.
23
24
கொரோனா இரண்டாவது அலை அதிகமாகியுள்ள நிலையில் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு ஒரு உத்தரவை இட்டுள்ளது.
24
25
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயலாளர் கமீலா நாசர் தன் பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
25
26
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல் ஆனதை அடுத்து சென்னையின் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன
26
27
பற்களுக்கும், ஈறுகளுக்கும் வலிமை தருவதோடு, வாய் புண்களைக் குணமாக்குவதில் மாம்பூக்கள் மிகச் சிறந்த மருந்து பொருளாக விளங்குகிறது.
27
28
சமையலில் பரவலாக பயன்படுத்தப்படும் கடலை எண்ணெய் பல்வேறு அத்தியாவசிய சத்துக்களை தன்னகத்தே அடக்கி உள்ளது.
28
29
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.
29
30
தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் ஊரடங்கு நேரத்தில் வெளியே வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அவர்கள் தெரிவித்துள்ளார்
30
31
தமிழகத்தைப் போலவே புதுவையிலும் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது
31
32
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் விரும்பினால் பொதுத் தேர்வை எழுதலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது
32