இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ மறைவுக்கு ஜெயலலிதா இரங்கல்

jayalalitha
Webdunia| Last Modified ஞாயிறு, 1 ஏப்ரல் 2012 (17:55 IST)
FILE
புதுக்கோட்டஇந்திகம்யூனிஸ்டகட்சி சட்டமன்உறுப்பினரமுத்துக்குமரனமறைவுக்கதமிழமுதலஅமைச்சரஜெயலலிதஇரங்கலதெரிவித்துள்ளார்.
இதுகுறித்தஅவரவெளியிட்இரங்கலசெய்தியில்,

சிறிதுகாலமசட்டப்பேரவஉறுப்பினராபணியாற்றினாலும், சிறப்புடனும், திறம்படவுமபணியாற்றி அனைவரினஅன்பையுமபெற்றவரமுத்துக்குமரன்.
அவரினமறைவகம்யூனிஸ்டகட்சிக்கபேரிழப்பாகும், அவரஇழந்தவாடுமஅவரதகுடும்பத்துக்கும் , கம்யூனிஸ்டகட்சிக்குமஆழ்ந்இரங்கலையும், அனுதாபத்தையுமதெரிவித்துககொள்கிறேனஎன்றகுறிப்பிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :