செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகள் மீது காவல் துறையினர் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் கண்டனத்திற்குரியது என்று பழ. நெடுமாறன் கூறியுள்ளார். | Chengelpet Special Camp, Eelam Tamils Refugees, P Nedumaran