கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி.... விவசாயி என்று அழைக்கப்படும் உழவனின் இந்தாண்டு அறுவடைத் தொடக்கம் எந்த நிலையில் உள்ளது என்றால் மத்திய நிவாரணக்குழு வந்து அண்மையில் பெய்த மழையால், அறுவடை செய்ய வேண்டிய நெற்கதிர்களுக்கான இழப்பீட்டை முடிவு செய்ய வேண்டிய பரிதாபகரமான அவல நிலையில் தான் உள்ளது.