0

மகளதிகாரம் - கவிதைகள்!!

சனி,அக்டோபர் 5, 2019
0
1

தேசமே ஒன்று படு..

செவ்வாய்,ஜூலை 9, 2019
அறிவியல் உலகை ஆளும் நாடுகளுக்குப் போட்டியாய், அறிவுப்புரட்சியில் ஆகிருதியாகி அறுபத்தாறு கோடி இளைஞர் படையைக் கொண்டு பீனிஸாக எழுந்து அந்த ‘வல்லரசை’ நிஜம் காணக் கலாம் சொன்னதுபோலக் கனவு காணும் நாடு ! நம் இந்தியா!
1
2
அசுரக் காற்றொன்று ராட்சச கரம் கொண்டு அப்பாவி நிலங்களை சூறையாடியது நடுநிசி என்றும் பாராது புகுந்து உயிரையும் உடைமையையும் பிடுங்கி வாரிச்சுருட்டியபடி வீதிக்கு வந்து ஊளையிட்டுச் சென்றது
2
3

நம்பிக்கை - நீ மறந்து விடாதே தோழா

திங்கள்,செப்டம்பர் 10, 2018
நீ மறந்து விடாதே தோழா... இன்றைய இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் கவிதை உங்களுக்காக...
3
4
என்றோ உன் உலகம் விடியும் என்று நீ வெற்றுக் கனவு காணாதே .
4
4
5
உன் மடி; உன் விழி ; உன் தோள் ; உன் மொழி ;
5
6
தோட்டாக்களை எதிர்கொண்ட உங்கள் நெஞ்சம் எல்லாம் பொன்மயம்
6
7
எங்கே தேடுவேன் அந்த தமிழகத்தை !
7
8

விலை மகள்

வெள்ளி,பிப்ரவரி 23, 2018
ஏதோவொரு பிரிவு எனை ஆட்கொண்டு வெளியே தள்ளி தாழிட்டது அப்போது எங்கிருந்தோ நீண்டு வந்த கரங்கள் இரண்டு எனை தூக்கி ஆறுதலளித்தது
8
8
9

2018 ஆங்கில புத்தாண்டு கவிதை

வியாழன்,டிசம்பர் 28, 2017
ஆளப் போகும் புத்தாண்டால் நன்மை பெருகட்டும்! நேற்று நடந்தவை எல்லாமே ஒரு பேருந்து பயணத்தின் நிகழ்வாகட்டும்
9
10

கவிதை - பஞ்சுமிட்டாய்க்காரன்

புதன்,டிசம்பர் 20, 2017
கடலலை ஆரவாரித்தது போல தெருவில் சிறார்களின் சப்தம் வெளியே பஞ்சுமிட்டாய்க்காரனைச் சுற்றி வேடிக்கைப் பார்ப்பது போக மிட்டாய் வாங்க போட்டிப் போட்டு கையை நீட்டுவது ஒருபுறமாக
10
11

கவிதை - அம்மா

சனி,மே 13, 2017
அம்மா பொத்தி பொத்தி வளர்த்தவளே ! உன் புடவை பிடித்து சுத்தி சுத்தி வந்த நாட்கள் இன்று எட்டி எட்டிப் பார்கின்றது - என் எழுதுகோல் வழியாக....
11
12
வெள்ளரிவெத சிரிப்பில புள்ள வௌஞ்சி நிக்கிற கதிரப் பாரு!
12
13
என் பாட்டன் உப்பு சத்தியகிரகத்தில் ஈடுபடவில்லை. என் அய்யன் மொழி போரில் பங்கேற்கவில்லை. ஆனால் நம் மாணவ தலை முறைக்கு மிகச் சிறப்பான வாய்ப்பு
13
14
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டதை கண்டித்து கர்நாடகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழர்களை எச்சரித்தும், கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியும் வந்தனர் அம்மாநிலத்தில் உள்ள போராட்டக்காரர்கள்.
14
15
இதுதானே ஒரு மனிதனின் சராசரி வாழ்க்கை?
15
16
அவள் இன்னும் என்னையும்கூட காதலிக்கிறாள்..
16
17

இது என் ஆசை

வெள்ளி,மே 13, 2016
வானத்தை அளந்திட ஆசை அதில் மண் வீடு கட்டி வாழ்ந்திட ஆசை
17
18
ஆழக்கடலின் கரையில் மணல் மடி தன் சேற்றுப் படுக்கையில் அவனை தன்னோடு இறுக்கி அணைத்து கொண்டது அவன் இறந்தானா இருப்பானா நீல கடல் அலைகள் அறியவில்லை
18
19
அந்தோனி ரோஸ்லினின் அவர்களின் அழகிய கவிதைகள் சிலவற்றை இங்கு காண்போம்
19