தற்போது ஹிஸ்டெர்டெக்டோமி என்ற வார்த்தை நாற்பது வயதுடைய பெண்களிடையே மிகவும் சாதாரணமாக கூறப்பட்டு வருகிறது.