0

சுவையான மீன் பிரியாணி செய்ய !!

திங்கள்,ஏப்ரல் 19, 2021
0
1
இறாலை உப்பு மற்றும் மஞ்சள் போட்டு கழுவிக் கொள்ளவும். அடுத்து வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
1
2
குக்கரில் தேவையான அளவு எண்ணையும் நெய்யும் ஊற்றி பட்டை, கிராம்பு பிரியாணி இலை,ஏலக்காய் போட்டு பொரிந்ததும், இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
2
3
கோழிக்க‌றியை சிறு துண்டாக வெட்டி எடுத்துக்கொள்ளவும். தேங்காய் துருவ‌ல், மிள‌காய்,சோம்பு இவைகளை அரைத்துகொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ப‌ட்டை, ல‌வ‌ங்க‌ம், ஏல‌க்காயை போடவும்.
3
4
இறாலை நன்கு சுத்தம் செய்து வைத்து கொள்ளவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், 1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
4
4
5
முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு மைதாவை எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதில் தேவையான அளவு உப்பு, எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
5
6
மீனை சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
6
7
முதலில் கறியை சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும். பின்னர் கறியில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
7
8
நண்டை நன்கு சுத்தம் செய்து அதன் மேல் மஞ்சள்தூள் சேர்த்து கழுவிக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், மிளகு, தக்காளியை வதக்கி கொள்ள வேண்டும்.
8
8
9
முதலில் மீனை சுத்தம் செய்து கழுவி முள் நீக்கி எடுத்து கொள்ளவும். பின்னர் மைதா மாவு, சோள மாவு, அரிசி மாவு, அத்துடன் மிளகாய்த் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
9
10

சுவையான பாலக் சிக்கன் செய்ய !!

செவ்வாய்,மார்ச் 23, 2021
சிக்கனை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து லேசாக வதக்கவும். பிறகு நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
10
11
முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின் மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் இவற்றுடன் மிளகை நன்றாக தூள் செய்து கலந்து துவையல் போல் பிசைந்து கொள்ள வேண்டும்.
11
12
முதலில் ஒரு பாத்திரத்தில் கழுவி வைத்திருக்கும் இறாலைப் போட்டு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து ஊற வைக்க வேண்டும்.
12
13
கொத்தமல்லி, வெங்காயம், வெங்காயத்தாள், பூண்டு, இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சோளமாவு, மைதா, முட்டை, உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து அதில் மீனை போட்டு சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாக கலந்து அரை மணி நேரம் அப்படியே ...
13
14
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். கொத்தமல்லி இலை, புதினாவை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
14
15

சுவையான மட்டன் கபாப் செய்ய...!!

செவ்வாய்,பிப்ரவரி 2, 2021
மட்டன் கொத்துக்கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். சுத்தம் செய்த மட்டன் கொத்துகறியை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, சோம்பு தூள், மட்டன் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
15
16
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லிபை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெறும் கடாயில் சேமியாவை போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஒரு தட்டில் கொட்டி வைக்கவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு, பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், ...
16
17
முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், கிராம்பு போன்ற வற்றை சேர்த்து வதக்கவும்.
17
18
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வரமிளகாய் சேர்த்து வறுத்து, பின் அத்துடன் சின்ன வெங்காயம், மல்லி தூள், சீரகம், மிளகு, கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கி இறக்க வேண்டும்.
18
19
மீனை நன்கு சுத்தமாக கழுவி, அதனை உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி 10 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். பின்னர் வரமிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கசகசா, சீரகம் மற்றும் மல்லி ஆகியவற்றை தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைத்துக் கொள்ள ...
19