நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் சட்டப்பேரவை தொகுதியை அ.தி.மு.க. மீண்டும் கைப்பற்றியுள்ளது. அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வி 68,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.