சென்னை: பிளஸ்2 தேர்வில் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் எழுதிய சிறப்புத் துணைத்தேர்வின் முடிவு இன்று இணையதளத்தில் வெளியிடப்படுகிறது என்று அரசு தேர்வுகள் இயக்குனர் டி.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.