நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வரும் 4ம் தேதி பேரணியும், 15ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டமும் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.