சென்னை : கதாநாயகனாக, வில்லனாக, குணசித்திர நடிகராக தமிழ் திரையுலகில் கால் நூற்றாண்டிற்கு மேலாக நடித்தும், சிறந்த தயாரிப்பாளராகவும் திகழ்ந்த நடிகர் பாலாஜி காலமானார்.