சென்னை : ''தேர்தல் நடைபெறும் இந்தச்சூழலில் முல்லைத்தீவில் நடைபெறும் மனித பேரவலத்தை தடுத்து நிறுத்த இந்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ளாவிட்டால் கடுமையான எதிர் விளைவுகளை காங்கிரஸ் கட்சி சந்திக்க நேரிடும் '' என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.