சென்னை : இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட அந்நாட்டு அரசுக்கு இந்திய அரசு இறுதி கெடு விதிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி, மத்திய அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு முதலமைச்சர் கருணாநிதி மீண்டும் தந்தி அனுப்பியுள்ளார்.