ஈரோடு: தி.மு.க., அ.தி.மு.க., கட்சி தலைவர்களுக்கு தைரியம் இருந்தால் தே.மு.தி.க.வைபோல் தனித்து போட்டியிடவேண்டும் என அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜயகாந்த் பேசினார்.