சென்னை : உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் துணையோடு இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதிக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.