சென்னை : ''இறையாண்மையைக் காட்டி இலங்கைத் தமிழர்களுடைய வேதனைகளை மறுக்கவோ, மறைக்கவோ, அலட்சியப்படுத்தவோ நானும் சரி, தி.மு.க.வும் சரி என்றைக்கும் எண்ணியதில்லை'' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு முதலமைச்சர் கருணாநிதி பதில் அளித்துள்ளார்.