சென்னை : மின் உற்பத்தியைப் பெருக்க தமிழக அரசு எதுவும் செய்யவில்லை என்ற ஜெயலலிதாவின் குற்றச்சாற்று உண்மைக்கு மாறானது என்று தெரிவித்துள்ள மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் மின் திட்டங்களைத் தொடங்கியிருப்பாரேயானால், தற்போது தமிழகத்தில் மின்வெட்டு வந்திருக்காது என்றும் இப்போதுள்ள மின்வெட்டுக்கு மூலக்காரணம் ஜெயலலிதா தான் என்றும் குற்றம்சாற்றியுள்ளார்.