சென்னை : முதலமைச்சர் கருணாநிதி அறிக்கைகள் எழுதுவதில் வீணாக நேரத்தை செலவழிப்பதால் அரசு நிர்வாகத்தை கவனிக்க அவருக்கு நேரமே இல்லை என்றும் இதனால் நிர்வாகம் முடங்கிப்போயுள்ளது என்றும் அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா குற்றம் சாற்றியுள்ளார்.