சென்னை : இலங்கையில் தமிழர்கள் சம உரிமையோடு வாழ பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்த பா.ஜ.க. தேசிய செயலர் திருநாவுக்கரசர், லட்சக்கணக்கான அகதிகள் நம் நாட்டில்தான் வாழ்கிறார்கள் என்றும் இதனால் இலங்கை பிரச்சனையில் தலையிட இந்தியாவுக்கு உரிமை உள்ளது என்றும் கூறியுள்ளார்.