சென்னை: இலங்கைத் தமிழர்களுக்காக ஜெயலலிதா இருந்த உண்ணாவிரதத்தை உலகமே வரவேற்கிறதாம் என்றும் நான் கதிகலங்கி விட்டேனாம் என்றும் ஜெயலலிதா செல்கிறார் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் கருணாநிதி, என்ன செய்வது “கதாநாயகி நடிகை” காமெடி நடிகையாக ஆகிவிட்டார் என்று கூறியுள்ளார்.