எதிர்வரும் மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி கூறியிருக்கிறார்.