காஞ்சிபுரம்: ‘காங்கிரஸ் நெருக்கடிக்கு பயந்து கூட்டணியில் இருந்து தி.மு.க எங்களை வெளியேற்றினாலும் கவலையில்லை’ என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.