சென்னை : நீண்டகால நட்பை கருத்தில் கொண்டு, காங்கிரஸ் கட்சி புதைமண்ணில் மாட்டிக் கொண்டு விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில், தி.மு.க. கூட்டணியில் இருந்து வந்து சேர வேண்டும் என்று ஆலோசனை கூறினேனே தவிர எங்கள் கூட்டணியில் வந்து சேர வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கவில்லை என்று முதலமைச்சர் கருணாநிதிக்கு, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா பதில் அளித்துள்ளார்.